மாதாந்திர பட்ஜெட் போடாமல் குடும்பம் நடத்தும் பலரும் மாத இறுதியில் கையில் பணமின்றி திண்டாடுகிறார்கள். தேவையான செலவிற்குக் கூட கையில் பணம் இருப்பதில்லை. இதற்குக் காரணம் முறையான பட்ஜெட் இல்லாமல் தேவைக்கு மேல் செலவு செய்வதுதான். 50/30/20 என்கிற பட்ஜெட் முறையைப் பின்பற்றினால் ஒருவர் எளிதாக தனது வருமானத்தை வெற்றிகரமாக நிர்வகிக்க முடியும். READ MORE CLICK HERE
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.