அரசு ஊழியர்களுக்கு தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்து ககன்தீப் சிங் பேடி ஐஏஎஸ் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், ஓய்வூதிய திட்டம் குறித்த கருத்துக்களை வழங்குவதற்கு அரசு ஊழியர் சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 6 மாதங்களுக்குப் பிறகு ககன்தீப் சிங் பேடி குழு விழித்துக் கொண்டதாகவும், செப்டம்பருக்குள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். READ MORE CLICK HERE
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.