ஒவ்வொரு பதவிக்குமான வயது வரம்பு, சம்பளம், நிபந்தனைகள், கூடுதல் தகுதிகள், ஆதாரச் சான்றுகள், உடற்தகுதி தேர்வாணையத்தின் அறிவிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன
தமிழ்நாடு அரசின் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு -II (தொகுதி II மற்றும் IIA பணிகள்)-இல் உள்ள பதவிகளுக்கு இணையவழியில் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு விரைவில் நிறைவடைகிறது. எனவே, ஆர்வமுள்ள தேர்வர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். READ MORE CLICK HERE
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.