திருக்குறள்
பால் : பொருட்பால்
அதிகாரம்: பழைமை
குறள் எண்:810
விழையார் விழையப் படுப பழையார்கண்
பண்பின் தலைப்பிரியா தார்.
பொருள்:
(தவறு
செய்தபோதிலும்) பழகிய நண்பரிடத்தில் தம் உரிமைப் பண்பிலிருந்து மாறாதவர்,
தம் பகைவராலும் விரும்பப்படுதற்குரிய சிறப்பை அடைவர்."
READ MORE CLICK HERE
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.