Sunday, 10 November 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 11.11.2024

 


திருக்குறள் 

பால் : பொருட்பால்

 அதிகாரம்: பழைமை 

குறள் எண்:810

 விழையார் விழையப் படுப பழையார்கண்

 பண்பின் தலைப்பிரியா தார்.

பொருள்:

(தவறு செய்தபோதிலும்) பழகிய நண்பரிடத்தில் தம் உரிமைப் பண்பிலிருந்து மாறாதவர், தம் பகைவராலும் விரும்பப்படுதற்குரிய சிறப்பை அடைவர்." READ MORE CLICK HERE

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.