தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நாளை வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது.
இதன் காரணமாக ஏற்கனவே சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, மதுரை,
திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே நல்ல மழை
பெய்து வருகிறது.
READ MORE CLICK HERE





No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.