வானிலை மையம் அறிவித்தபடி, வங்கக் கடலில் திங்கள்கிழமை புயல் சின்னம் உருவாகி உள்ளது. காற்றழுத்த தாழ்வு நிலையாக உருவெடுத்துள்ள இந்தப் புயல் சின்னம் வலுவடைந்து வட தமிழக கரையை நோக்கி மெல்ல நகரும்.
இதனால்
புதன்கிழமை (அக். 16) சென்னை உள்பட 9 மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும்.
எனவே, இந்த மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக
இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
READ MORE CLICK HERE
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.