குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ள நிலையில், தமிழத்தில் அடுத்த 7 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
நாளை அக்டோபர் 15ம் தேதி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர்
ஆகிய 4 மாவட்டங்களிலும் அதிகனமழை பெய்ய வாய்ப்பிருப்பதால் இந்த 4
மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் விடுத்து எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதே
போன்று நாளை மறுநாள் அக்டோபர் 16ம் தேதி 9 மாவட்டங்களுக்கு அதிகனமழை பெய்ய
வாய்ப்பிருப்பதாக ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
READ MORE CLICK HERE
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.