அடுத்த அகவிலைப்படி உயர்வு 6% வரை இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது, அகவிலைப்படி 4% முதல் 6% வரை உயரக்கூடும் எனக் கூறப்படுகிறது. இந்த உயர்வு ஜூலை மாதத்தின் இரண்டாவது வாரத்தில் உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் (AICPI-IW) மே 2025-இல் 0.5 புள்ளிகள் உயர்ந்து 144 ஆக உள்ளது. READ MORE CLICK HERE
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.