மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, அக்டோபர் 22-ஆம் தேதி காற்றழுத்தத்
தாழ்வுப் பகுதியாகவும், அக்டோபர் 23-ஆம் தேதி வங்கக் கடலில் புயலாகவும்
உருவாக வாய்ப்புள்ளது. இந்த சூறாவளி புயலின் அதிகபட்ச தாக்கம் ஒடிசா
மற்றும் மேற்கு வங்கத்தில் காணப்படும், அங்கு அக்டோபர் 24-25 தேதிகளில்
கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
READ MORE CLICK HERE
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.