Monday, 21 October 2024

'டானா' புயல் எப்போது தாக்கும்? இந்த 8 மாநிலங்களில் மழை எச்சரிக்கை..!

 

த்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, அக்டோபர் 22-ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாகவும், அக்டோபர் 23-ஆம் தேதி வங்கக் கடலில் புயலாகவும் உருவாக வாய்ப்புள்ளது. இந்த சூறாவளி புயலின் அதிகபட்ச தாக்கம் ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் காணப்படும், அங்கு அக்டோபர் 24-25 தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. READ MORE CLICK HERE

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.