பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28.10.2024
திருக்குறள்
பால் : அறத்துப்பால்
அதிகாரம் : நடுவுநிலைமை
குறள் எண்: 114
தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால் காணப் படும் .
பொருள்
: ஒருவர் நேர்மை உடையவரா, இல்லாதவரா என்பது அவரவர் நடத்தையால்
தெரியப்படும். நேர்மையானவர்களுக்கு பண்புடைய மக்கள் பிறப்பதும்,நேர்மை
தவறுவோர்க்கு நல்ல மக்கள் அமையாமல் போவது உலகியல் மரபு."
READ MORE CLICK HERE
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.