Sunday, 27 October 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 28.10.2024

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28.10.2024

திருக்குறள் 

பால் : அறத்துப்பால்

அதிகாரம் : நடுவுநிலைமை

குறள் எண்: 114

தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால் காணப்  படும் .

பொருள் : ஒருவர் நேர்மை உடையவரா, இல்லாதவரா என்பது அவரவர் நடத்தையால் தெரியப்படும். நேர்மையானவர்களுக்கு பண்புடைய  மக்கள் பிறப்பதும்,நேர்மை தவறுவோர்க்கு நல்ல மக்கள் அமையாமல் போவது உலகியல் மரபு." READ MORE CLICK HERE

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.