பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 15.07.2024
திருக்குறள்
பால் : பொருட்பால்
அதிகாரம்:கேள்வி
குறள் எண்:419
நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய
வாயினர் ஆதல் அரிது.
பொருள்: நுட்பமான பொருட்களைக் கேட்டறிந்தவர் அல்லாத மற்றவர்,
வணக்கமான சொற்களைப் பேசும் வாயினை உடையவராக முடியாது.
READ MORE CLICK HERE
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.