பள்ளிக்கல்வி
இயக்குநரின் கருத்துருவினை ஏற்று அதன் அடிப்படையில் , தமிழ்நாடு பள்ளிக்
கல்விப் பணியில் வகுப்பு : 11 ஐ சார்ந்த இணை இயக்குநர் பணியிடங்களில்
பணிபுரியும் கீழ்க்கண்ட அலுவலர்களுக்கு நிர்வாக நலன் கருதி அவர்களது
பெயருக்கு எதிரே குறிப்பிடப்பட்டுள்ள பணியிடங்களில் பணியிட மாறுதல் வழங்கி
அரசு ஆணையிடுகிறது .
GO.Rt.No.464, dt 15.07.24 - Download here
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.