Income Tax: இந்தியாவில் ஒரு மாநிலத்தில் மட்டும் பொதுமக்களுக்கு, வருமான வரி செலுத்துவதில் இருந்து, விலக்கு அளிக்கப்பட்டு இருப்பது ஏன் என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
இந்தியாவில் வருமான வரி இல்லாத மாநிலம்:
கடந்த 2023-24 நிதியாண்டிற்கான வருமான வரி செலுத்துவதற்கான அவகாசம் வரும் ஜுலை 31ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. அதற்குள், வருமான வரி வரம்பிற்குள் உள்ளவர்கள், வருமான வரி செலுத்த வேண்டியது அவசியம். READ MORE CLICK HERE
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.