மதுரையை சேர்ந்த பாடசாலை மாணவன், பெற்றோர் அளித்த 200 ரூபாயில் தொடங்கிய தொழில் இன்று ரூ 10 கோடி மதிப்பிலான நிறுவனமாக வளர்ந்துள்ளது.
எவரும் மதிப்பளிக்கவில்லை
மதுரையை
சேர்ந்த 22 வயது சூர்ய வர்ஷன் என்பவரது Naked Nature என்ற நிறுவனம் உருவான
கதை பலருக்கும் ஊக்கமளிப்பதாகும். 12ம் வகுப்பு படிக்கும் போது தங்களின்
வீட்டு சமையலறையில் மிக எளிமையான முறையில் உருவாக்கியது தான் செம்பருத்தி
குளியல் உப்பு.
READ MORE CLICK HERE





No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.