டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் நேற்று கேட்கப்பட்ட கேள்வி ஒன்று பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
உறவுமுறை தொடர்பான கேள்வி ஒன்று விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு
அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் கடந்த 08.03.2024 முதல் 30.04.2024
வரையிலான காலத்தில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி 1இல்
அடங்கிய பதவிகளுக்கு 94 நபர்களும், தொகுதி II இல் அடங்கிய பதவிகளுக்கு 47
நபர்களும், ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய
பதவிகளுக்கு 851 நபர்களும். தொகுதி VA தமிழ்நாடு தலைமைச் செயலகப் பணிகளில்
அடங்கிய பதவிகளுக்கு 165 நபர்களும் மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்
பணியிடங்களை நிரப்ப மொத்தம் 1163 நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
READ MORE CLICK HERE
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.