பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசானில் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அமேசான் நிறுவனம் உலகின் மிகவும் பிரபலமான இணைய வர்த்தக நிறுவனமாகும்.
குறிப்பாக, இந்தியாவில் பல மாநிலங்களில் இவர்களது கிளை உள்ளது.
தமிழ்நாட்டில் சென்னையில் அமேசான் நிறுவனம் அமைந்துள்ளது. இந்நிலையில்,
தமிழ்நாட்டில் உள்ளவர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிவதற்கான வேலைவாய்ப்பு
அறிவிப்பை அமேசான் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.
READ MORE CLICK HERE
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.