இந்த ஆண்டு NEET தேர்வு நேற்று முடிவடைந்த நிலையில் அதற்கான உத்தேச விடைக்குறிப்புகள் கல்விக்குரல் வெளியிட்டுள்ளது.உயிரியல் பகுதியில் கேள்விகள் சற்று எளிமையாகவும்,இயற்பியல் மற்றும் வேதியியல் பகுதியில் கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நிறைவடைந்தது.
2021-ஆம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தோ்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கியது. 3 மணி நேரம் நடைபெற்ற நீட் தேர்வு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது.
NEET 2021 - Original Question Paper - Download here
NEET 2021 - Answer Key - Download here





No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.