10.03.2020க்கு முன் உயர்க்கல்வி எம்.ஏ ,எம்.எஸ்.சி ,எம்.பில் ,பி.எச்.டி போன்ற மேற்படிப்புகளை படித்துவிட்டு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஊக்கவூதியம் பெற கருத்துருக்கள் அரசுக்கு அனுப்பப்பட்ட நிலையில் ஊக்க ஊதியம் எப்போது கிடைக்கும் என்பதற்கான விளக்கம் -முதலமைச்சரின் தனிப்பிரிவு.
10.03.2020 முன் உயர்கல்வி முடித்து ஊக்க ஊதிய உயர்வு பெற தகுதியுடைய ஆசிரியர்களின் விவரப்பட்டியல் அரசுக்கு அனுப்ப பட்டுவிட்ட நிலையில் நிதித்துறையின் ஒப்புதல் எப்போது கிடைக்கும்? தமிழக முதல்வர் தனிப்பிரிவில் பெற்ற தகவல்
Cm cell reply - Download here....
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.