மாதாந்திர வருமான திட்டம் (MIS) யாருக்கு சிறந்தது? ஓய்வு பெற்ற மூத்த குடிமக்கள், இல்லத்தரசிகளுக்கு இந்த திட்டம் சிறந்தது. இதில் 5 ஆண்டுகளுக்கு ஒரு மொத்த தொகையை டெபாசிட் செய்ய வேண்டும். நீங்கள் டெபாசிட் செய்த நாளிலிருந்து, போஸ்ட் ஆபிஸ் ஒவ்வொரு மாதமும் உங்களுக்கு வட்டி செலுத்த தொடங்கும். இந்தத் திட்டத்திற்கு தற்போது ஆண்டுக்கு 7.4% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இது வங்கிகளை விட அதிகம். நீங்கள் டெபாசிட் செய்யும் பணம் அப்படியே இருக்கும். மாதந்தோறும் உங்கள் போஸ்ட் ஆபிஸ் கணக்கில் வட்டி செலுத்தப்படும். READ MORE CLICK HERE





No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.