Saturday, 17 January 2026

மாணவர்களே ரெடியா? ரூ.50,000 பரிசு, சுவிட்சர்லாந்து பயணம:

 


மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) உலகளாவிய அளவில் நடைபெறும் யூனிவர்சல் போஸ்டல் யூனியன் (UPU) 2026 சர்வதேச கடிதம் எழுதும் போட்டியில் பள்ளிகள் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் மாணவருக்கு ரூ.50,000 பரிசுத் தொகை வழங்கப்படுவதுடன், இந்தியாவை உலகளவில் பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பும் கிடைக்க உள்ளது. மாணவர்களின் சிந்தனைத் திறன், படைப்பாற்றல் மற்றும் மனித உறவுகளின் மதிப்பை வளர்க்கும் நோக்கில் இந்த போட்டி நடத்தப்படுகிறது. APPLY CLICK HERE

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.