Saturday, 17 January 2026

டிஆர்பி சார்பில் 2026-ம் ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணை வெளியாவது எப்போது?

 

ஆசிரியர் தேர்வு வாரி​யம் (டிஆர்​பி) சார்​பில் 2026-ம் ஆண்​டுக்​கான வரு​டாந்​திர தேர்வு கால அட்​ட​வணை வெளி​யிடு​வ​தில் கால​தாமதம் ஏற்​பட்​டுள்​ள​தால் ஆசிரியர் பணி தேர்​வுக்கு தயா​ராகி வரு​வோர் ஏமாற்​றம் அடைந்​துள்​ளனர்.அரசு பள்ளி ஆசிரியர்​கள், வட்​டாரக்​கல்வி அலு​வலர்​கள், அரசு பாலிடெக்​னிக் கல்​லூரி விரிவுரை​யாளர்​கள், அரசு பொறி​யியல் கல்​லூரி உதவி பேராசிரியர்​கள் ஆசிரியர் தேர்வு வாரி​யம் மூலம் தேர்வு செய்​யப்​படு​கிறார்​கள். அதே​போல், டெட் தகு​தித்​தேர்​வும் ஆசிரியர் தேர்வு வாரி​யத்​தால் நடத்​தப்​படுகிறது.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.