மதிப்பீட்டு புலம் - Future Ready 1- 5 வகுப்பு
💧அனைத்து அரசு தொடக்க ,நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் அடைவுத்தேர்வு மற்றும் உயர் சிந்தனை வினாக்களை எதிர்கொள்ளும் திறனை மேம்படுத்தும் பொருட்டு *Future Ready* திட்டம் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
💧அனைத்து அரசு பள்ளிகளிலும் ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் Future Ready வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்து 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பயிற்சி அளித்து அவர்களுக்கு உயர் சிந்தனை வினாக்களை எதிர்கொள்ளும் திறனை வளர்த்திட வேண்டும்.
💧1 முதல் 5 ஆம் வகுப்புகளுக்கான Future Ready வினாத்தாள்கள் இந்த மாதம் PDF வடிவில் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் முதல் ஆசிரியர்கள் CMS வலைத்தளம் வழியாக பதிவிறக்கம் செய்திட வேண்டும் .
💧 பள்ளியில் உள்ள Smart Board ல் future Ready வினாத்தாளைக் காண்பித்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.
💧1 முதல் 5ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் வினாக்களை எண்ணும் எழுத்தும் செயல்பாடாக பயிற்சி அளிக்க வேண்டும்.
Future Ready Dir Instructions - Download here
Future Ready Questions
Future Ready 1 Std Questions - December 2025 - TM - Download here
Future Ready 1 Std Questions - December 2025 - EM - Download here
Future Ready 2 Std Questions - December 2025 - TM - Download here
Future Ready 2 Std Questions - December 2025 - EM - Download here
Future Ready 3 Std Questions - December 2025 - TM - Download here
Future Ready 3 Std Questions - December 2025 - EM - Download here
Future Ready 4 Std Questions - December 2025 - TM - Download here
Future Ready 4 Std Questions - December 2025 - EM - Download here
Future Ready 5 Std Questions - December 2025 - TM - Download here
Future Ready 5 Std Questions - December 2025 - EM - Download here
அனைத்து அரசு தொடக்க,நடுநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள 1- 5 வகுப்பு மாணவர்களுக்கு Future Ready வினாத்தாள்கள் பயிற்சி அளிக்கப்படுவதை மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் பள்ளி பார்வையின் போது உறுதி செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.





No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.