Old Pension Scheme Update: 2021 சட்டமன்றத் தேர்தலின் போது "ஆட்சிக்கு வந்தால் OPS அமல்படுத்தப்படும்" என திமுக வாக்குறுதி அளித்திருந்தது. ஆட்சி முடிய உள்ள நிலையில் ஊழியர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. நிதி நிலைமை மற்றும் ஊழியர் நலன் குறித்து அமைச்சர்களின் அவசர ஆலோசனை. பழைய ஓய்வூதியத் திட்டம் நிச்சயமாக அமலுக்கு வரும் என அரசியல் வட்டாரம் தெரிவிக்கின்றன. தமிழக அரசு ஊழியர்களின் நீண்ட காலக் கனவான பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS) மீண்டும் அமலாகப் போகிறதா? 2026 தேர்தலுக்கு முன் அதிரடி திருப்பம் நிகழுமா? பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS) குறித்து தற்போதைய தமிழக அரசின் நிலைபாடு என்ன? போன்ற விவரங்களை பார்ப்போம். READ MORE CLICK HERE

No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.