டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வின் காலிப்பணியிடங்கள் 4000 என ஏற்கனவே தேர்வாணையம் அறிவித்திருந்த நிலையில் தற்போது அதில் இன்னும் கூடுதல் காலிப்பணியிடங்களை சேர்த்துள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மாநில அரசின் பதவிகளை நிரப்பி வருகிறது. குரூப் 1, குரூப் 2, குரூப் 4 என முக்கியமான அரசதிகாரப் பதவிகளை TNPSC நிரப்பி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் தோராயமாக 15,000க்கும் அதிகமான காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின்றன. லட்சக்கணக்கான பட்டதாரிகள் அதிக எண்ணிக்கையில் விண்ணப்பித்து வருகின்றனர். READ MORE CLICK HERE





No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.