Friday, 5 December 2025

மாநில கல்விக் கொள்கையின்படி புதிய பாடப்புத்தக உருவாக்க பணி: டிச.26-க்குள் விண்ணப்பிக்கலாம் :

புதிய பாடப்புத்தக உரு​வாக்க பணி​யில் பங்​கேற்க விருப்​பம் உள்​ளவர்​கள் டிச.26-க்​குள் விண்​ணப்​பிக்​கலாம் என அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

தமிழ்​நாடு மாநில கல்​வி​யியல் ஆராய்ச்சி மற்​றும் பயிற்சி நிறு​வனம் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: பள்ளி கல்விக்​கான தமிழ்​நாடு மாநிலக் கல்விக் கொள்கை - 2025-ன்​படி மேற்​கொள்​ளப்​பட​வுள்ள புதிய பாடப்புத்தக உரு​வாக்​கப் பணி​களில் தன்​னார்​வத்​துடன் பங்​கேற்க விருப்​பம் உள்​ளவர்​களிடம் இருந்து விருப்ப விண்​ணப்​பங்​கள் வரவேற்​கப்​படு​கின்​றன. READ MORE CLICK HERE

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.