மனித உரிமைகள் உறுதி மொழி
இந்திய அரசியலமைப்புச் சட்டத்திலும் , இந்தியாவில் செயல்படுத்தக்தக்க பன்னாட்டு சட்டங்களிலும் வரையறுக்கப்பெற்ற மனித உரிமைகள் குறித்து உண்மையுடனும் , பற்றுறுதியுடனும் நடந்து கொள்வேன் என்று நான் உளமார உறுதி மொழிகிறேன் . எவ்வித வேறுபாடுமின்றி , அனைவரின் மனித உரிமைகளை மதித்து நடப்பதுடன் , மனித உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் , நான் என்னுடைய கடமைகளை ஆற்றுவேன். READ MORE CLICK HERE





No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.