
ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கை எண் .03 / 2025 , நாள் 11.08.2025 . ன்படி 2025 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் - 115.11.2025 அன்றும் தாள் II 16.11.2025 அன்றும் நடைபெற்றது . தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் I -ல் 92412 தேர்வர்கள் தேர்வெழுதினர் . தாள் II -ல் 331923 தேர்வர்கள் தேர்வு எழுதினர் . தாள் I மற்றும் தாள் II -ற்கான உத்தேச விடைக்குறிப்பு மற்றும் விடைக்குறிப்புகள் மீதான ஆட்சேபணைகள் தெரிவிக்க Objection Tracker URL https : /trb1.ucanapply.com ) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்படுகிறது . உத்தேச விடைக்குறிப்புகளின் மீது ஆட்சேபணைகள் தெரிவிக்க விரும்பும் தேர்வர்கள் 25.11.2025 முதல் 03.12.2025 பிற்பகல் 5.30 மணி வரை உரிய ஆட்சேபணையினை பதிவு செய்திடல் வேண்டும் . ஆட்சேபணைகள் தெரிவிக்கப்படும் விடைக்குறிப்புகளுக்கான சான்றாவணங்கள் இணைக்கப்படாத முறையீடுகள் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது . ஏற்கப்படமாட்டாது . தபால் அல்லது பிறவழி முறையீடுகள் அவை நிராகரிக்கப்பட்டதாகக் கருதப்படும் . அங்கீகரிக்கப்பட்ட பாடப்புத்தகங்கள் ( Standard Text Books ) ஆதாரம் மட்டுமே அளிக்க வேண்டும் . கையேடுகள் ( Guides , Notes ) ஆதாரங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது . மேலும் , பாட வல்லுநர்களின் முடிவே இறுதியானது எனவும் அறிவிக்கப்படுகின்றது.
TNTET 2025 - Paper I & II - TRB Official Key Answer * TNTET 2025 - Paper I - TRB Official Key Answer
👉Question With Answer Key -
Download here
* TNTET 2025 - Paper II - TRB Official Key Answer
👉Maths & Science - Question With Answer Key -
Download here
👉Social - Question With Answer Key -
Download here
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.