1. தேர்வு மதிப்பெண் குறைக்கப்பட வேண்டும்.
2.
TET தேர்வு எழுத வேண்டிய நிலையில், பத்தாம் வகுப்பிற்குப் பிறகு SGTT
என்ற ஆசிரியர் படிப்பைப் படித்தவர்களும் இருக்கிறார்கள். அவர்களும்
விண்ணப்பிக்கும் வகையில் இணையம் மாற்றியமைக்கப்பட வேண்டும். SGTT
படித்தவர்களுக்கு தனியாக +2 சான்று கிடையாது. எனவே அவர்கள்
விண்ணப்பிப்பதில் சிரமம் உள்ளது. எனவே இக்கருத்து முன்வைக்கப்படுகிறது.





No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.