பெண் குழந்தைகளின் நீண்ட கால நிதிப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட மிக முக்கியமான சிறு சேமிப்புத் திட்டம் சுகன்யா சம்ரித்தி யோஜனா (Sukanya Samriddhi Yojana - SSY) ஆகும். அனைத்து அஞ்சலக சிறு சேமிப்புத் திட்டங்களிலும், மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்திற்கு (SCSS) இணையாக 8.2% என்ற மிகவும் கவர்ச்சிகரமான வட்டி விகிதத்தை இந்த திட்டம் வழங்குகிறது. இந்த வட்டி விகிதம் ஒவ்வொரு 3 மாதங்களுக்கு ஒருமுறை அரசால் ஆய்வு செய்யப்பட்டாலும், அக்டோபர் - டிசம்பர் 2025 காலாண்டிற்கு 8.2% வட்டி தொடர்கிறது. READ MORE CLICK HERE





No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.