பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 12.11.2025
திருக்குறள்
குறள் 894:
கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்
காற்றாதார் இன்னா செயல்.
விளக்க உரை:
ஆற்றல் உடையவர்க்கு ஆற்றல் இல்லாதவர் தீமை செய்தல், தானே வந்து அழிக்க வல்ல எமனைக் கைகாட்டி அழைத்தாற் போன்றது.





No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.