Sunday, 3 August 2025

School Morning Prayer Activities - 04.08.2025

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 04.08.2025

திருக்குறள் 

குறள் 212: 

தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு 

வேளாண்மை செய்தற் பொருட்டு         

விளக்க உரை: 

ஒப்புரவாளன் தன்னால் இயன்ற முயற்சி செய்து சேர்த்த பொருள் எல்லாம் தக்கவர்க்கு உதவி செய்வதற்கே ஆகும். READ MORE CLICK HERE

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.