Sunday, 3 August 2025

Group 4: குரூப் 4 தேர்வர்களுக்கு குட்நியூஸ்.. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட சூப்பர் அப்டேட்.. உடனே செக் பண்ணுங்க

 


டிஎன்பிஎஸ்சி குரூப் 4-க்கான ரிசல்ட் (TNPSC Group 4 Exam Results) எப்போது வெளியாகும் என்ற அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. விஏஓ, இளநிலை உதவியாளர் உள்பட 3,935 பணியிடங்களை நிரப்ப நடைபெற்ற இந்த தேர்வை மொத்தம் 11,48,019 பேர் எழுதியிருந்தனர். இந்நிலையில், குரூப் 4 தேர்வு முடிவுகள் வரும் அக்டோபர் மாதத்தில் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. READ MORE CLICK HERE

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.