மறந்துபோன பண்புகள் -1 -- நேர்மை:
நாகரீகம் வளர்ந்து வருகிறது என்கிறார்கள், வாழ்க்கை முறை மாறிக்கொண்டே இருக்கிறது. மேலும் மேலும் வளர்ச்சியை நோக்கி நாம் நகர்ந்து கொண்டே இருக்கிறோம் ( வளர்ச்சி என்றுதான் சொல்கிறார்கள்). இவ்வளவு வளர்ச்சியும், மாற்றமும் நல்லதுதான், ஆனால் பெரும்பாலான மனிதர்களிடம் நல்ல பண்புகள் குறைந்து கொண்டே வருகிறதே! தொழில்நுட்பத்தில் மட்டும் வளர்ந்து விட்டால் போதுமா? READ MORE CLICK HERE
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.