ஜூலை 2025 -க்கான அகவிலைப்படி 3% அதிகரித்து மொத்த அக்விலைப்படி 58% ஆக உயரும் என நம்ப்பபடுகின்றது. ஜனவரியில் இது 2% அல்லது 3% அதிகரித்தால், மொத்த அகவிலைப்படி 60% அல்லது 61% ஆக அதிகரிக்கும். ஆனால், அரசாங்கம் 60-61% அகவிலைப்படியையும் அடிப்படை ஊதியத்துடன் இணைக்காமல் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான காரணத்தை இங்கே அறியலாம். READ MORE CLICK HERE
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.