பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 12.08.2025
திருக்குறள்
குறள் 284:
களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமந் தரும்.
விளக்க உரை:
களவு செய்து பிறர் பொருள் கொள்ளுதலில் ஒருவனுக்கு உள்ள மிகுந்த விருப்பம், பயன் விளையும் போது தொலையாதத் துன்பத்தைத் தரும். PDF CLICK HERE
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.