பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 11.08.2025
திருக்குறள்
குறள் 221:
வறியார்க்கொன் றீவதே ஈகைமற் றெல்லாங்
குறியெதிர்ப்பை நீர துடைத்து.
விளக்க உரை:
வறியவர்க்கு ஒரு பொருளைக் கொடுப்பதே ஈகை எனப்படுவது, மற்றவர்க்குக் கொடுப்பதெல்லாம் பயன் எதிர்பார்த்து கொடுக்கும் தன்மை உடையது. PDF CLICK HERE
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.