Wednesday, 23 July 2025

களமிறக்கப்பட்ட ஏஐ.. வருமான வரி ITR தாக்கல் செய்பவர்களுக்கு இனி refund கிடைக்காது?

 

sovereign-gold-bonds-remain-the-safest-betfully-tax-exempt-if-held-to-maturity-if-sold-earlier--ta-215457163-16x9.png?VersionId=BLSfvaV

களமிறக்கப்பட்ட ஏஐ.. வருமான வரி ITR தாக்கல் செய்பவர்களுக்கு இனி refund கிடைக்காது?

சென்னை: வருமான வரி தாக்கல் சீசன் முழு வீச்சில் இருக்கும் நிலையில், சம்பளம் வாங்கும் தனிநபர்கள் முதல் வணிக உரிமையாளர்கள் வரை அனைவரும் தங்கள் வருமான வரி அறிக்கையை (ITR) தாக்கல் செய்வதில் மும்முரமாக உள்ளனர். வருமான வரித் துறையில் ஒரு பெரிய மாற்றம் நடந்து வருகிறது. தற்போதுள்ள நவீன செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் தரவு பகுப்பாய்வு கருவிகளை பயன்படுத்தி வரி விலக்கு கோரிக்கைகளை தீவிரமாக ஆராய்கிறது. அதாவது தவறாக தாக்கல் செய்யப்படும் வருமான வரி விலங்குகளை ஆராய ஏஐ கருவிகளை பயன்படுத்தி வருகின்றன. READ MORE CLICK HERE

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.