Monday, 21 July 2025

மீண்டும் வரும் பழைய ஓய்வூதிய திட்டம்? அமைச்சர் உறுதி!

 


தமிழகத்தில் கடந்த 2003ஆம் ஆண்டு புதிய ஓய்வூதிய திட்டம் நடைமுறைக்கு வந்தது. இந்த திட்டம் அரசு ஊழியர்களின் பங்களிப்புடன் நிர்வகிக்கப்படும் ஒரு திட்டம் ஆகும். இது பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு மாற்றாக கொண்டு வரப்பட்டது. ஆனால், இந்த திட்டத்தில் பெரிய நன்மைகள் இல்லை என அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பல்வேறு கட்ட போராட்டங்களையும் அவர்கள் முன்னெடுத்து வருகின்றனர். READ MORE CLICK HERE

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.