தமிழ்நாட்டில், போலியான கணக்குகளைத் தாக்கல் செய்து வருமான வரியைத் திரும்பப் பெறும் மோசடி நடவடிக்கைகளை வருமான வரித் துறை முறியடித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. Income Tax Refund
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் திருச்சி, கோயம்புத்தூர், சேலம், மதுரை, சென்னை, வேலூர், ஈரோடு, திருவண்ணாமலை, விழுப்புரம், தேனி, சிவகங்கை, புதுக்கோட்டை, விருதுநகர், திருநெல்வேலி உள்ளிட்ட 18 இடங்களில் வருமான வரி ஆய்வு / சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. READ MORE CLICK HERE
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.