34 தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு.
தமிழ்நாட்டில் 34 அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு.
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு மூலம் தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
மாவட்ட
கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம் மற்றும் அரசு உயர்நிலை / மேல்நிலை பள்ளி
தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்டக்கல்வி அலுவலராக பதவி உயர்வு விவரம்
DEO Transfer & Promotion List - Proceedings - Download here
மாவட்ட
கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம் மற்றும் அரசு உயர்நிலை / மேல்நிலை பள்ளி
தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்டக்கல்வி அலுவலராக பதவி உயர்வு விவரம்
DEO Transfer & Promotion List - Proceedings - Download here
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.