தஞ்சையில்குளத்தில் குளிக்க சென்ற 3 மாணவர்கள் குளத்தில் மூழ்கி பலியாகி உள்ளனர். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, மாணவர்களின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், அவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதியும் அறிவித்துள்ளார். READ MORE CLICK HERE
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.