ஈரோட்டில் அரசுப் பள்ளியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவர் ஒருவர் சக பள்ளி மாணவர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். சக மாணவியிடம் பேசிப்பழகுவதில் ஏற்பட்ட மோதல் காரணமாக, இச்சம்பவம் நடந்ததாக காவல்துறையினர் கூறுகின்றனர். இதுதொடர்பாக, பள்ளி மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். READ MORE CLICK HERE
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.