பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ளும் ஆசிரியர்களுக்கு ஒரு பயனுள்ள தகவல்.
பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ளும் ஆசிரியர்கள் தாங்கள் விரும்பும் காலிப் பணியிடம் அமைந்துள்ள
மாவட்டம்,
ஒன்றியம், பள்ளியின் பெயரை
கீழே உள்ள Link இல்,Type செய்து பார்த்தால், தற்போது அந்தப் பள்ளியில் பயிலும் மாணவர் எண்ணிக்கையை சரியாக அறிந்து கொள்ளலாம்.
இதன் மூலம் சரியான மாணவர் எண்ணிக்கையை அறிந்து கொண்டு பணியிடத்தை தேர்ந்தெடுப்பதன் மூலம் வருங்காலங்களில் மாற்று பணி,
உபரி போன்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
தகவலுக்காக
https://nammaschool.tnschools.gov.in/#/find-school-new
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.