8th Pay Commission Salary Hike: வரவிருக்கும் 8வது ஊதியக் குழுவில், ஃபிட்மென்ட் ஃபாக்டர் 1.92 முதல் 2.86 -க்குள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகபட்சமாக ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.86 ஆக நிர்ணயிக்கப்பட்டால், ரூ.18,000 அடிப்படை ஊதியம் பெறும் ஊழியர்களின் ஊதியம் சுமார் ரூ.51,480 ஆக உயரக்கூடும். இருப்பினும் விலக்குகள் நிகர உயர்வைக் குறைக்கலாம். READ MORE CLICK HERE
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.