திருக்குறள்:
குறள் 184:
கண்ணின்று கண்ணறச் சொல்லினுஞ் சொல்லற்க முன்னின்று பின்னோக்காச் சொல்.
விளக்க உரை:
எதிரே
நின்று கண்ணோட்டம் இல்லாமல் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம்; நேரில்
இல்லாதபோது பின் விளைவை ஆராயாத சொல்லைச் சொல்லக்கூடாது.
READ MORE CLICK HERE
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.