025-2026ஆம் கல்வியாண்டிற்கான அரசுப் பள்ளிகளுக்கான காலாண்டு, அரையாண்டுத் தேர்வு தேதிகள் அறிவிப்பு.
1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, செப்டம்பர் 18ஆம் தேதி காலாண்டுத் தேர்வும், டிசம்பர் 15ஆம் தேதி அரையாண்டுத் தேர்வும் தொடங்கும் என அறிவிப்பு.
2025-26ஆம் ஆண்டிற்கான பொதுத்தேர்வு கால அட்டவணை அக்டோபர் மாதம் வெளியிடப்படும் -பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ். READ MORE CLICK HERE
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.