தமிழ்நாட்டில்
ஊரகப் பகுதிகளில், தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு
படிக்கக்கூடிய மாணவர்களுள் 64.2% மாணவர்கள்தான் இரண்டாம் வகுப்பு பாடங்களை
வாசிப்பதாகவும் 40% மாணவர்களே வகுத்தல் கணக்குகளை போடுவதாகவும் கல்வி ஆண்டு
நிலை அறிக்கை 2024 (ASER Rural 2024) கூறுகிறது.
READ MORE CLICK HERE
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.